ECCPPA

Loading

1ST TIME IN HISTORY………..

1ST TIME IN HISTORY………..

க /எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் வரலாற்றில் முதன்முறையாக மூன்று வயது பிரிவுகளில் (16,18,20 ) கரப்பந்தாட்டத்தில் முதலாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும், போட்டியளுக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் இன்னும் அனுசரணை வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள்.

(PAST PUPIL’S ASSOCIATION)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *