EPL Season 03 coming soon….
க /எனசல் கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் அதன் உப குழுவான EPL நிறைவேற்று குழுவும் இணைந்து நடத்தும் பழைய மாணவர்களுக்கான மாபெரும் மென் பந்து கிரிக்கெட் போட்டி
EPL season -03
மே மாதம் 23 24 25 ஆகிய தினங்களில் நடைபெற இருந்த போதும் சீரற்ற காலநிலையால் போட்டி தொடர் ரத்து செய்யப்பட்டது.
இன்ஷா அல்லாஹ் இக் கிரிக்கெட் சுற்று போட்டி தொடர் எதிர்வரும்
செப்டம்பர் மாதம் 13,14, 15 ஆம் திகதிகளில்
மெதகேகில strangers விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறும்.
எனவே இந்நிகழ்வில் அதிபர்கள்,ஆசிரியர்கள்,
பழைய மாணவமாணவிகள், பெற்றோர்கள், பாடசாலை மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
We are waiting 2002 Game Changers Season 2 Champions??
Again we are ready to Battle?????????
All The Best….