ECCPPA

Loading

Category Batchwise Projects

பாடசாலையும்சமூகமும் – 2013 O/L BATCH

பாடசாலையும் சமூகமும்

கல்லூரி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை வினைதிறனாக மேற்கொள்ளும் வகையில் ரூபா. 150,000 செலவில் திறந்த வகுப்பறை செயற்திட்டமொன்று 2013 க.பொ.த (சா/த) வகுப்பு மாணவர் குழாத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்செயற்திட்டத்தை முழுமைப்படுத்தி மாணவர்கள் பயன்பாட்டிற்காக இன்று வழங்கி வைத்தனர்.

இச்செயற்திட்டத்திற்கு பங்களிப்பு நல்கிய அனைத்து 2013 க.பொ.த (சா/த) குழுமத்தினருக்கும் கல்லூரி அதிபர், ஆசிரியர் குழாம், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அல்லாஹ் உங்கள் அனைவரினதும் செயல்களையும் அங்கீகரித்து அருள்பாளிப்பானாக. ஆமீன்

மாணவ தலைவர்களுக்கான 2 நாள் வதிவிட பயிற்சி பாசறை

.

மாணவர்களின் ஆளுமை மற்றும் திறன் விருத்திக்கு வித்திடும் விதமாக
(EPL Champions?)

2002 O/L மாணவர் குழுவினரால்

செயற்படுத்தபடும் செயற்திட்டத்தின் முதல் கட்டம்

மாணவ தலைவர்களுக்கான 2 நாள் வதிவிட பயிற்சி பாசறை

இம்மாதம் 17,18-02-2024 பாடசாலை வாளாகத்தில் நடைபெறும். பழைய மாணவர் சங்கத்தின் வழிகாட்டாலுடன் EPL செயற் திட்டத்தின் 6 வது செயற் திட்டமாக இது அமையும்…