ECCPPA

Loading

News

Special stamp release on the occasion of 75th anniversary of Enasalgolla Central College.

எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் 75ஆம் நிறைவை முன்னிட்டு சிறப்பு முத்திரை வெளியீடு

கல்லூரியின் 75ஆம் நிறைவையொட்டி பழைய மாணவர் சங்கத்தினால் தபால் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு முத்திரையொன்று 10.12.2023 அன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. எனசல்கொல்ல நடைபவணி மற்றும் வாகன பேரணி ஆரம்ப நிகழ்வின் போதே இந்நிகழ்வு நடைபெற்றது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் உத்தியோகபூர்வ முத்திரையை கல்லூரியின் அதிபர் மற்றும் கலஹா பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கல்லூரியின் வரலாற்று சிறப்புமிக்க இந்த முத்திரையை நீங்களும் பெற்றுக்கொள்ள விரும்பின் அழையுங்கள்: 0779719535